பொழிலன் எழுதிய திருக்குறள் ஒப்பாய்வு: கழகத் தலைவர் உரை
பொழிலன் எழுதியுள்ள “திருக்குறள் ஒப்பாய்வுரை” (அறத்துப்பால்) நூல் அறிமுக நிகழ்ச்சி – 3, பாளையங்கோட்டை, சமாதானபுரம், ஏ.டி.எம்.எஸ். அரங்கில் 11.11.2022 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருக்குறள் ஒப்பாய் உரை நூல் குறித்து கருத்துரையாற்றினார்.
இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர் களும் கலந்து கொண்டு கருத்துரை வாழ்த்துரை வழங்கினார்கள்.
பெரியார் முழக்கம் 17112022 இதழ்