திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத் தோழர்களுக்கான ஒருநாள் இணையதள பயிலரங்கம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  முன்னிலையிலும் நடைபெறுகிறது.

நாள் : 22.07.2022 வெள்ளிக்கிழமை

நேரம் : காலை 9:30 முதல் மாலை வரை

இடம் : கூஆளுளுளு நிறுவன பயிற்சி அரங்கம், திருச்சி.

சமூக வலைத்தளங்களில் இயங்கும் மற்றும் இயங்க ஆர்வம் உள்ள திராவிடர் விடுதலை கழகத் தோழர்களுக்கு மட்டுமான ஒருநாள் பயிலரங்கம்.

இணையதளம், சமூக வலைத்தளங்கள் குறித்த அறிமுகம், அவை இயங்கும் விதங்கள், எளிமையாக பயன்படுத்துவதற்கான வழிகள், தொழில் நுட்பம் சார்ந்த விளக்கங்கள் ஆகியவை குறித்து கழகத்தின் இணையதள செயல் பாட்டாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்கள்.

நுழைவுக் கட்டணம் ரூபாய் 100/- (நூறு ரூபாய் மட்டும்)

முன் பதிவிற்கு :

பரிமளராசன் – 7871962024

சமூக ஊடக பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

விஜயகுமார்

இணையதள பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

 

பெரியார் முழக்கம் 07072022 இதழ்

You may also like...