சனாதனம் : ஆளுநர் ரவியின் முரண்பாடு
‘சனாதன தர்மத்தை’ப் பரப்பி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அந்த தர்மம், “வேதங்களை ஆழ்ந்து படித்த ரிஷிகள், முனிவர்கள் தந்தது” என்று பேசினார். ஆளுநர் இதற்காக நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இப்போது, “சனாதன தர்மம் மதத்தோடு தொடர் புடையது அல்ல; அது பாரத தேசத்தின் முதுகெலும்பு” என்று குரலை மாற்றியிருக்கிறார்.
பெரியார் மண் இப்படி அவரை மாற்றிப் பேச வைத்திருக்கிறது.
பெரியார் முழக்கம் 30062022 இதழ்