‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்
நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கழகம் நடத்தும் 400 தெருமுனைக் கூட்டங்கள், 11 மண்டல மாநாடுகளில் பொது மக்களிடம் பரப்ப கழகத்தின் வெளியீடுகள்….
1) பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்(விடுதலை இராசேந்திரன்) – ரூ. 100
2) மோடி ஆட்சி ‘இந்து’க்களுக்கு என்ன செய்தது? (ர.பிரகாசு) – ரூ. 30
3) 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாடு (ஜெயரஞ்சன்) – ரூ. 30
4) மக்களை குழப்பும் ‘போலி அறிவியல்’(எட்வின் பிரபாகரன்) -ரூ. 60
5) தில்லை தீட்சதர்கள் – முறைகேடுகள் – ரூ. 30
6) பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்(விடுதலை இராசேந்திரன்) – ரூ. 60
7) திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (1912 முதல் 1973 வரை) – ரூ. 60
8) கீழ் வெண்மணியும் பெரியாரும் – ரூ. 60
9) வேத மரபின் சூழ்ச்சிகள் – ரூ. 80
10) இவர்தான் பெரியார் – ரூ. 40
11) கருஞ்சட்டைக் கலைஞர் – ரூ. 50
12) இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா ? – ரூ. 30
13) விஞ்ஞானிகளை கொன்றொழித்த மதவெறி – ரூ. 40
14) பேய் – பில்லி – சூனியம் உண்மையா ? – ரூ. 40
புத்தகங்கள் தேவைப்படுவோர்
தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் :
73736 84049 – 86673 23494
பெரியார் முழக்கம் 28042022 இதழ்