போலிப் பழம் பெருமை வேண்டாம்; அறிவியல் வழியே தேவை

பழங்காலத்தை நினைவூட்டுவது மட்டுமே அருங்காட்சி யகங்களின் பணி அல்ல; புதுமையையும் எதிர்காலத்தையும் நோக்கி நம்மை விரைவுபடுத்துவதும்கூட அதன் பணி என Museum of TheFuture தொலைநோக்கு அருங்காட்சியகம் காட்டியது.

போலியான பழம்பெருமைகளைப் பேசி மூடத்தனங்களுக்குள் புகுந்துகொள்ளாமல் அறிவியல் வழியில் புதுமையை நாடும் இதுபோன்ற அருங்காட்சியகங்கள் காலத்தின் தேவையாகிறது!

– முதல்வர் டிவிட்டர் பதிவு

பெரியார் முழக்கம் 31032022 இதழ்

You may also like...