முன் பதிவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்

20 ஆண்டு ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் தலையங்கங்கள், 5 தொகுப்புகளாக வெளி வருகிறது

2001லிருந்து 2020 வரை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வந்த தலையங்கங்கள்; கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘நய்யாண்டி எழுத்துகள்’ அடங்கிய 5 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கின்றன. மொத்தம் ரூ.800/- விலையுள்ள இத்தொகுப்புகள் முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.600/-க்கு கிடைக்கும்.

முன்பதிவுக்கு தொடர்பு எண் :

மனோஜ் : 73736 84049

விஜயகுமார் : 98416 53200

பெரியார் முழக்கம் 09122021 இதழ்

You may also like...