அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் தின பொதுக்கூட்டம் பெரம்பூர், சென்னை 09032019

“அன்னை மணியம்மையார்
நூற்றாண்டு விழா”
மற்றும்
“மகளிர் தின பொதுக்கூட்டம்.”
வட சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்….

நாள் : 09.03.019. சனிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி
இடம் : பாரதி சாலை, பெரம்பூர், சென்னை.

சிறப்புரை :
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் விடுதலை ராஜேந்திரன்,
பொதுச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் ஓவியா,
புதிய குரல்.

தோழர் சிவகாமி,
தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்.

தோழர் மணிமேகலை.

“விரட்டு” கலைக்குழுவினரின் பறையாட்டம்,
வீதி நாடகம் கலை நிகழ்ச்சி நடைபெறும்

You may also like...