மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்
இரண்டாம் சுற்று – மாவட்டக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்த கழகப் பொறுப்பாளர்கள்.
சேலம் மேற்கு
சேலம் மேற்கு மாவட்டம்: தலைவர் – ப.க. சூரியகுமார், மாவட்ட செயலாளர் – சி. கோவிந்தராசு.
மேட்டூர் அணை நகரம் : தலைவர் – செ. மார்ட்டின்; நகர செயலாளர் – அ. சுரேசு குமார்; நகர பொருளாளர் – கதிரேசன்.
குமரன் நகர் (கிளை கழகம்): தலைவர் – பொன். தேவராசு, செயலாளர் – அ. சீனி வாசன்.
காவலாண்டியூர்: தலைவர் – வ. மாரியப் பன்; செயலாளர் – பழனிச்சாமி.
கொளத்தூர் : தலைவர் – பெரியசாமி; செயலாளர் – சி. இராமமூர்த்தி.
கோவிந்தபாடி: பொறுப்பாளர் – சென்னியப்பன்.
உக்கம்பருத்திக்காடு : பொறுப்பாளர் – ஆட்டோ செல்வம்.
தார்க்காடு மற்றும் தண்டா : தலைவர் – தர்ம லிங்கம்; செயலாளர் – குமரேசன்.
நீதிபுரம் : தலைவர் – வெங்கடேஷ்; செயலாளர்- கார்த்தி.
நங்கவள்ளி : நகரத் தலைவர் – ராஜேந்திரன்; துணைத் தலைவர் – மனோஜ்குமார்; செயலாளர் – கண்ணன்; துணைச் செயலாளர் – செந்தில்குமார்; பொருளாளர் – இந்திராணி; அமைப்பாளர் – உமாசங்கர்.
சேலம் கிழக்கு
சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்: – தலைவர் – க. சக்திவேல்; செயலாளர் – இரா. டேவிட்; பொருளாளர் அ. பெருமாள்.
சேலம் மாநகரம்: தலைவர் – பரமேஷ் குமார்; செயலாளர் – சோ. பிரபு; துணைச் செயலாளர்: செல்வ மணி; அமைப்பாளர் – மோ. பாலு.
இளம்பிள்ளை : தலைவர் – கோனேரிப்பட்டி சி.தனசேகர்; துணைத் தலைவர் – முருங்கப்பட்டி ப. குப்புசாமி; செயலாளர் – இராசிக்கவுண்டனூர் சி. தங்கதுரை;
துணைச் செயலாளர் – பாப்பாபட்டி தங்கராஜ்; பொருளாளர் – காடையாம்பட்டி
அ.காவேரிச் செல்வம்; துணைப் பொருளாளர் – புளியம்பட்டி நை. திருநாவுக்கரசு; அமைப்பாளர் – குள்ளனம்பட்டி மணிமாறன்; துணை அமைப்பாளர் – புளியம் பாடி குமார்; ஒருங்கிணைப்பாளர் – சு.செளந்தர்ராஜன் (எ) குட்டி; துணை ஒருங்கிணைப்பாளர் – பெத்தாம்பட்டி கு.பார்த்தீபன்.
ஏற்காடு ஒன்றியம் : தலைவர் – கு.சரவணன்; செயலாளர் – இரா. கார்த்திகேயன்; பொருளாளர் – இரா. உலகநாதன்.
ஓமலூர் பகுதி : தலைவர் – சின்னதுரை; செயலாளர் – கி. ஜெயப்பிரகாஷ்; பொருளாளர் – இரவி.
ஆத்தூர் : தலைவர் – ந.மகேந்திரன்; செயலாளர் – கோ. கணபதி; பொருளாளர் – ராமுலு; அமைப்பாளர் – ராகுல்.
தலைவாசல் ஒன்றியம் : தலைவர் – கோ. பெரிய சாமி; செயலாளர் – பெ. காளிதாஸ்; பொருளாளர் – கா. பாலகிருஷ்ணன்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் : தலைவர் – மு. சாமிநாதன்; செயலாளர் – மு. சரவணன்; காப்பாளர் – கேப்டன் அண்ணாதுரை; அமைப்பாளர் – மா.வைரவேல்; பொருளாளர் – அ. முத்துப்பாண்டி.
குமாரபாளையம் நகரம் – தலைவர் – தண்ட பாணி; செயலாளர் – வெங்கட்.
பள்ளிபாளையம் நகரம் – தலைவர் – அ. பிரகாசு; செயலாளர் – மு.சரவணன்; நகர பொருளாளர் – கோபி; இளைஞரணி அமைப்பாளர் – யுவராஜ்.
நாமக்கல் நகர அமைப்பாளர் : நா. முத்துசாமி.
திருச்செங்கோடு நகரம் : தலைவர் – மு. சோம சுந்தரம்; செயலாளர் – செ. நித்தியானந்தம்; இளைஞரணி தலைவர் – கார்த்தி; இளைஞரணி செயலாளர் – இரா. பிரகாசு.
மல்லை சமுத்திரம் ஒன்றியம் : தலைவர் – பெரியண்ணன்; செயலாளர் – கோபி.
வெண்ணத்தூர் ஒன்றியம் : அமைப்பாளர் – அன்பழகன்.
கருவேப்பம்பட்டி ஒன்றிய அமைப்பாளர் – சதீஷ்குமார்.
திருச்சி
திருச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் : தலைவர் – இ. ஆரோக்கியசாமி;
செயலாளர்- கந்தவேல் குமார்; துணைத்தலைவர் – டார்வின்தாசன்; அமைப்பாளர் – குணராஜ்; பொருளாளர் – மனோகரன்; மாநகர அமைப்பாளர் – தமிழ்முத்து.
திருவரங்க நகரம் : செயலாளர் – அசோக்; தலைவர் – டாக்டர் எஸ்.எஸ்.
முத்து. மாணவரணி அமைப்பாளர் – வழக்கறிஞர் சந்துரு.
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், திருச்சி மாவட்ட அமைப்பாளர் – புதியவன்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் – தலைவர் துரை. தாமோதரன்; அமைப்பாளர் – பழனி முருகன், நகர செயலாளர் – இராஜேசு குமார்; ஒன்றிய செயலாளர் – கண்ணையன்.
பெரியார் முழக்கம் 13082015 இதழ்