பெங்களூருவில் திருமதி.சென்னம்மாள் – திரு.முத்துச்சாமி மக்கள் படிப்பகம் திறப்பு விழா ! 28102018

பெங்களூருவில்
திருமதி.சென்னம்மாள் – திரு.முத்துச்சாமி மக்கள் படிப்பகம் திறப்பு விழா !

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைக்கிறார்

நாள் : 28.10.2018 ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணி
இடம: எஸ்.ஆர்.நகர் மெயின் ரோடு, அண்ணல் அம்பேத்கர் சாலை,
பெங்களூரு

You may also like...