அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா ! ஆண்டிமடம் 16092018

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் – கவரப்பாளையம் பெரியார் அண்ணா வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா !

நாள் : 16-09-2018 மாலை 2 .00 மணி

#சிலை_திறப்பு_நிகழ்ச்சி -1
தந்தை பெரியார். – தோழர் கொளத்தூர் மணி
பேரறிஞர் அண்ணா – பேரா.மணியன்
மக்கள்திலகம் MGR – எஸ் ஆர் இராதா

நாள் : 17-09-2018 காலை 9 .00 மணி

#சிலை_திறப்பு_நிகழ்ச்சி -2
வான் புகழ் வள்ளுவர். – தோழர்.Dr.தொல்.திருமாவளவன்
பெருந்தலைவர் காமராசர். – தோழர்.டி.கே அரங்கராசன்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் – புதுக்கோட்டை பாவாணன்

பிரபாகரன் காவியம் நூல் வெளியிடுபவர்
தோழர் .கோவை.கு .இராமகிருட்டினன்

You may also like...