கொளத்தூரில் நவ.27 ”மாவீரர் நாள் !

கொளத்தூரில் நவ.27 ”மாவீரர் நாள் !”

நாள் : 27.11.2017 திங்கட்கிழமை.
நேரம் : மாலை 5.00 மணி.
இடம் : தளபதி பன்னம்மான் நினைவு நிழற்கூடம்,புலியூர் பிரிவு,கொளத்தூர்.

சுடர் ஏற்றி வீரவணக்க உரை :
பேராசிரியர் சரஸ்வதி,
நாடாளுமன்ற உறுப்பினர்,நாடு கடந்த தமிழீழ அரசு.
தோழர் விடுதலை ராஜேந்திரன்,
பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.
மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்திட அணி திரள்வோம் !

நிகழ்ச்சி ஏற்பாடு :
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு,
கொளத்தூர்,சேலம் மாவட்டம்.
தொடர்புக்கு : 9443519234, 9443565503, 9003677717, 9842445964.

a972892e-d774-48cc-936d-8bd704f19665

You may also like...