ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு கழக தலைவர் நேரில் ஆறுதல் சேலம் 15032017

ஜாதியத்தால் (தற்)கொலைக்கு ஆளான சேலத்தை சார்ந்த டெல்லி ஜெ.என்.யூ மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்தாரை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் 15032017 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

16032017 காலை 10 மணியளவில் மாணவரின் உடல் அடக்கம் செய்ய இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொள்கிறார். தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

செய்தி பரமேஷ்குமார்

17343013_1401938169867901_3016438264336837144_n 17352481_1401938173201234_6309923767575294876_n

You may also like...