குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம்”.

நாள் :
மே மாதத்தில்,
20.05.2016 முதல் 24.05.2016 முடிய,
5 நாட்கள்

இடம் : மதுரை

கட்டணம் : 1000 ரூபாய் மட்டும்.

குறிப்பு : 10 வயது முதல் 15 வயது உள்ள குழந்தைகள் இருபாலரும் பங்கேற்கலாம்.

”முன் பதிவு அவசியம்”
பதிவு செய்ய அழைக்கவும் : 9842448175,9688856151.

You may also like...