திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணம்

3

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணம் !

திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் கழக தோழர்களால் கடலூருக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு ஏற்கனவே அங்கு கிராம பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கழக தோழர்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு வழங்க்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் வழங்கப்பட்ட பொருட்கள்,பொருளுதவி செய்தவர்கள் விவரம் :

சந்திரசேகர் சி எம் டி கார்மெண்ட்ஸ் —அரிசி 100 கிலோ

அருண்,சதிசு மற்றும் நண்பர்கள் ப்ளூ ஜே மென்ஸ் பௌட்டிக் — 300 சப்பாத்தி; 280 தண்ணீர் குவளை; 200 பிஸ்கட் பாக்கட்.

சிவகுமார் ஈரோ லுக் ஸ்டிக்கர்ஸ் – 25 கிலோ அரிசி; 50 நாப்கின்ஸ்

அபிநயா, சவிதா, மனோஜ், அக்சதா, பாரதி விழி தற்காப்பு பயிற்சி கூடம் சூலூர்—- பிஸ்கட் 2 பெட்டிகள்(2௦௦ பாக்கட்); துணிகள் ; 50 கிலோ அரிசி.

முத்துச்சாமி சாப்ட் டெக் சிஸ்டம்ஸ் — 250 ரொட்டி பாக்கட்

செல்வம் ஆதித்யா பிரிண்டிங் – 150 ரொட்டி பாக்கட்

வரதராசு கணபதி கார்மெண்ட்ஸ் – 10 கிலோ அரிச , 6 கிலோ சர்க்கரை

சுப்பிரமணி மேக்சி கார்மெண்ட்ஸ் — 25 கிலோ அரிசி

ஹரிஹரன் பிரியா பாலி பேக்ஸ் — 25 கிலோ அரிசி

செல்லமுத்து கே சி எம் பாலி பேக்ஸ் — 25 கிலோ அரிசி

ஆடிட்டர் செந்தில்குமார் —50 கிலோ அரிசி

செந்திகுமார் நாளா பாலி பேக்ஸ் – 25 கிலோ அரிசி

கண்ணன் மாஸ்த்து கிரவுண்டு — 25 கிலோ அரிசி

குமார் சுபம் கோட்டிங் – 25 கிலோ அரிசி

தமிழ்செல்வம் வி.பி.எஸ். ஸ்பின்னிங் மில்ஸ் – 50 கிலோ அரிசி

திருப்பூர் சு. துரைசாமி – 50 கிலோ அரிசி

சங்கர் ஆர். பி.எஸ் பிளாஸ்டிக்ஸ் – 25 கிலோ அரிசி

துரை. சக்தி — 50 பாக்கட் நாப்கின், 200 பிஸ்கட் பாக்கட், துணிகள்
வாகன செலவிற்காக பணமாக கொடுத்தவர்கள் :

ஜெயசந்திரன் அன்னை பியுசிங் – 500 ரூபாய்

வேணுகோபால் பாலாஜி டிசைனர்ஸ் – 1000 ரூபாய்

மாஸ்டர் பழனிசாமி முகில் பிரிண்டிங் – 500 ருபாய்

தாய்தமிழ் உயர்நிலைப் பள்ளி பொங்கலூர் – 2000 ரூபாய்

முகில் திரை ஓவியம் – 8000 ரூபாய் .

இப்பொருட்களை எடுத்து சென்ற தோழர்களின் விவரம்

முகில் ராசு, நீதி ராசன், சிவகுமார் சூலூர், தனபால், மாப்பிள்ளை சாமி, வெள்ளியங்காடு மு. மணிகண்டன், மாணவர் கழகம் ஹரிஸ்குமார் மற்றும் கதிர்முகிலன்

12

You may also like...