புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் ! by admin · December 12, 2015 கோபி தமிழர் கூட்டமைப்பு சார்பாக 06.12.2015 அன்று நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு மாமேதை அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திராவிடர் வாழ்வியல் உறுதிமொழி ஏற்பு ! June 20, 2016 by admin · Published June 20, 2016 · Last modified February 1, 2017