“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….டிசம்பர் 2017

நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….

திராவிடர் விடுதலைக் கழகத்தின் “டிசம்பர் 2017” மாத இதழ் வெளிவந்துவிட்டது….

📝 திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்க கூடாது…. கவிக்கொண்டல் “மா.செங்குட்டுவன்”

🗿 கற்பிதங்களை கட்டுடைத்த “அவ்வை”

📚 பெரியார் எதிர்த்த “ஆண்மை”யும்” “கேட்டர்” பில்லர் நாயகியும்…

📑 பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு…

📃 “வருணமும் – சாதியும்”…

இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு…..

தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

💰 ஆண்டு சந்தா – ₹ 240/-
💰 இதழ் விலை – ₹ 20/-

திராவிடர் விடுதலைக் கழகம்-
தொடர்புக்கு : 7299230363 (தோழர்.இரா.உமாபதி)

26046977_313041885881122_4724736097288806250_n

You may also like...