செங்கொடி நினைவு நாள் 27-8-2015 பாலவாக்கம்

27-8-2015 அன்று சென்னை, பாலவாக்கத்தில் ‘மூன்று தமிழர் உயிர் காக்க’ தன்னையே எரித்துக் கொண்ட  தோழர் செங்கொடியின் நான்காம் ஆண்டு நினைவு நாள், 27-8-2015 அன்று, சென்னை, பாலவாக்கத்தில், மரண தண்டனைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக கே.ஆர்.இரவீந்திரன் தலைமையில்  நடைபெற்றது.

நிகழ்வில், நடிகர் சத்தியராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, அற்புதம் அம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

தொடக்கத்திலும் , இடையிடையேயும் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

IMG_6743 IMG_6757 IMG_6764 IMG_6770 IMG_6772 IMG_6777 IMG_6778 IMG_6781 IMG_6782 IMG_6796 IMG_6800 IMG_6801 IMG_6807

You may also like...

Leave a Reply