மணமகன் தேவை
அ. தமிழ்ச்செல்வி (வயது 26), படிப்பு. பி.ஏ, ஆங்கிலம் மற்றும் எல்.எல்.பி, தற்போது அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் நீதிமன்றங்களில் இளம் வழக்கறிஞராக பணிசெய்கிறார். இவருக்கு ஜாதிமறுப்பு, கடவுள், மதம் மறுப்பு, சீர்மறுப்பு, தாலி மற்றும் சடங்குகள் மறுப்பு சிந்தனைகொண்ட நன்கு படித்த நல்ல வேலையில் இருக்கிற 30 வயதுக்குள் இருக்கிற திருமணத்திற்கு துணைதேடுகிற வாழ்க்கைத்துணை தேவை.
தொடர்பு எண் 8883086600
பெரியார் முழக்கம் இதழ் 19112026
