காவலாண்டியூரில் ஜாதி மறுப்பு மணவிழா

சேலம், சங்ககிரி வட்டம், ஐயங்கரட்டூர், தனபாலன்-ரேணுகாதேவி அவர்களின் மகள் ரம்யா என்பவருக்கும், சேலம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் பால்ராஜ்-வெண்ணிலா அவர்களின் மகன் தமிழரசன் என்பவருக்கும் 26/10/2026, திங்கள் கிழமை காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன் தலைமையில் ஜாதி மறுப்பு மற்றும் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை மணமக்கள் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 05112026

You may also like...