வனவாசி தோழர் சுகுமார் மறைவுக்கு இரங்கல்
வனவாசி கழகப் பொருளாளர் பன்னீர்செல்வம் அவர்களின் அண்ணன் சுகுமார் 20.10.2026 இரவு மறைந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி 21.10.2026 அன்று மறைந்த தோழரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் கழகத் தோழர்கள் சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத், மாவட்ட அமைப்பாளர் அன்பு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், வனவாசி நகரத் தலைவர் செந்தில்குமார், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், விஸ்வநாதன், குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29102026
