‘கொளத்தூர் மணி எழுத்தும் பேச்சும்’ இரு தொகுதிகள் விற்பனைக்கு தயார்!

ஓராண்டு காலமாய்க் காத்திருந்த ஆவணப் புதையல் வெளிவந்துவிட்டது! கழகத் தலைவர் “கொளத்தூர் மணி எழுத்தும் பேச்சும்” முதல் தொகுதி 608 பக்கங்கள் இரண்டாம் தொகுதி 680 பக்கங்கள் இரு தொகுதிகளும் சேர்த்து விலை ரூ.1000.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், பிற நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகள், இயக்கக் கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்கங்களில் ஆற்றிய உரைகள், ஆகியவற்றைத் தொகுத்து இருபெரும் தொகுதிகளாக மிகச்சிறப்பாக, மிகத்தரமாக, நேர்த்தியாக, நன்செய் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் இத்தொகுதிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
நூல் தேவைக்கு: 9566331195 என்ற என்ணைத் தொடர்பு கொள்ளவும்.
பெரியார் முழக்கம் இதழ் 01102026

You may also like...