கழக ஏட்டுக்கு நன்கொடை

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முயற்சியில் ஆதரவாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் குழு வழியாக புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு மாதம் ரூ. 500 என நன்கொடை திரட்டி வருகின்றனர். ஓராண்டு செயல்திட்டமாக இதைச் செயல்படுத்தி வருகின்றனர். செப்டம்பர் மாத நன்கொடையாக ரூ.10,000 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.
தோழர் கண்ணன் சென்னை ரூ.3000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினார்.
நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்).
பெரியார் முழக்கம் இதழ் 17092026

You may also like...