மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள்!

ஆக-20, வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் தமிழ்ப்புலிகள் கட்சி நடத்திய இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு 255-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சேலம் கிச்சிப்பாளையத்தில் நடைபெற்றது. கழகம் சார்பாக சேலம் மாநகரச் செயலாளர் இரா.ஆனந்தி கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்.
பெரியார் முழக்கம் இதழ் 10092026

You may also like...