சேலம்-நாகர்கோவில் பரப்புரைப் பயணக் குழு கலந்துரையாடல் கூட்டம்!

பயணத்தின் நிறை, குறை குறித்து விவாதிக்கப்பட்டு, வரவு செலவும் சரிபார்க்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டப் பொருளாளர் சம்பத், மாவட்ட அமைப்பாளர்கள் அண்ணாதுரை, அன்பு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மேட்டூர் நகரத் தலைவர் மார்டின், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சீனிவாசன், காளியப்பன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், வனவாசி நகரத் தலைவர் செந்தில், கொளத்தூர் ராஜா, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நாகராஜ், கவியரசு, கொளத்தூர் கணேசன், செந்தமிழ் கலையமுதன், கோகுலகண்ணன், கே. ஆர். தோப்பூர் கண்ணன், ஆகியோர் பங்கேற்றனர்.
எஸ்.எம்.எஸ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் தவமணி 10 நாற்காலிகளை மேட்டூர் பெரியார் படிப்பகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.பயணகுழுத் தோழர்களுக்கு சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 27082026

You may also like...