இணையதள பிரிவின் மின்னூல்
கழக இணையதள பிரிவு சார்பாக கடந்த ஏப்ரல் 21 தேதி மயிலாடுதுறை மாநாட்டின் தீர்மானத்தை ஒட்டி கழகம் சங்கரச்சாரிக்கு எதிராக பெரியார் முழக்கத்தில் எழுதிய செய்திகளை இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் தொகுத்து “இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி” என்ற தலைப்பில் மின்னூல் வெளியிடப்பட்டது.
அட்டைப்பட வடிவமைப்பு: அருண் இளைஞரணி, நூல் வடிவமைப்பு: பரிதி. மேலும் இந்த மின்னூல் கழக இணையதள பக்கத்தில் இலவசமாக படிக்கலாம்.
பெரியார் முழக்கம் 15052025இதழ்
