தகடூர் சம்பத்துக்கு தோழர்கள் இறுதி மரியாதை!
மறைந்த பெரியார் பெருந்தொண்டர் தகடூர் சம்பத் அவர்களுக்கு, மே-14, 2026 அன்று காலை 7:30 மணிக்கு மேடவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கழகத்தின் சார்பில், மாவட்ட அமைப்பாளர் ம. கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைப்பில், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, கழகத் தோழர்கள் இரண்யா, திராவிட செல்வி, கவுரிசங்கர், மகேந்திரன், முகிலவன் ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினர்.
பெரியார் முழக்கம் இதழ் 29052026
