கள்ள உறவும் கலாச்சார ஊழல்தான்!

உடையாத பாலத்தைக் கட்டித் தருவேன் என்று உறுதிகூறி அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு விரைவில் உடைந்து நொறுங்கும் பாலத்தைக் கட்டி முடிப்பது ‘நிதி ஊழல்’.
உடையாத வாழ்க்கையை உனக்கு தருவேன் என்று உறுதியளித்து இடையிலேயே வாழ்க்கையை உடைய வைத்து அந்த துயரத்தைக் கொண்டாடி கூத்தாடுவது ‘குடும்ப கலாச்சார ஊழல்’
சினிமாவில் வரி கட்டுகிற பணம் ; வரி கட்டாத பணம் என்று பிரித்து வாங்கி; வரி ஊழல் செய்தவர்களும், குடும்ப கலாச்சார ஊழல் செய்தவர்களும் ஊழலை எதிர்க்க அரசியல் களம் இறங்கி இருக்கிறார்கள். கருப்புப் பண ஊழலை விட கொடுமையானது கள்ள உறவு கலாச்சார ஊழல்!
-விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு
பெரியார் முழக்கம் இதழ் 12032026

You may also like...