கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி

கழகத் தோழர் இரண்யா பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கியுள்ளார்.
நெல்லை மாவட்டக் கழகம் சார்பில் பால்.பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்) 25-பெரியார் முழக்க சந்தாவுக்கான ரூ.7500 வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
தோழர் சூரியகுமார் சேலம் மாவட்டம் சார்பாக ரூ.20400 பெரியார் முழக்க சந்தா தொகையயை வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.
பெரியார் முழக்கம் இதழ் 12032026

You may also like...