கழகக் கட்டமைப்பு நிதி

மதுரை மாவட்டம்

  1. மருத்துவர் சௌந்திர பாண்டியன் –            ரூ.   20,000
  2. காமாட்சி பாண்டி தி.வி.க – ரூ.   10,000
  3. தளபதி –      ரூ.   5,000
  4. அழகர் பிரபாகரன் – தி.வி.க. –      ரூ.   4,000
  5. நாக பாலன் – ரூ.   2,000
  6. செயராமன் –      ரூ.   1000
  7. விசு – ஆடிட்டர் –      ரூ.   1000
  8. ராஜா – சிம்மக்கல்       –      ரூ.   1000
  9. விஜயன் – சமூக நீதி பண்பாட்டு மையம் –      ரூ.   1000
  10. கருப்பையா –     ரூ.   1000
  11. சான் பெனடிக் – திருப்பரங்குன்றம் –      ரூ.   500
  12. விஜய் – சிம்மக்கல் –      ரூ.   500
  13. டேவிட் –      ரூ.   500
  14. குமரேசன் –      ரூ.   500
  15. மா.பா.மணியமுதன் – தி.வி.க –      ரூ.   500
  16. அறக்கலம் லுடிர வரநெ ஊhயயேட –      ரூ.   1,000
  17. இராசாசி, திருநகர் – ரூ.   1,000

மொத்தம் – ரூ. 50,500 (ரூபாய் ஐம்பதாயிரத்தி ஐநூறு மட்டும்) மேற்கண்ட தொகை பால்.பிரபாகரன் மூலம் 17.06.2019 அன்று பொருளாளர் சு.துரைசாமியிடம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கட்டமைப்பு நிதி ரூ.22,000/-த்தை, கழகப் பொறுப்பாளர்கள் கூடுவாஞ்சேரி தினேஷ், ரவிபாரதி, தெள்ளமுது ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினர்.

21.06.2019 காலை ஏற்காடு தி.வி.க.வின் கட்டமைப்பு நிதி ரூ.40,000/- கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம்  ஏற்காடு கழக சார்பில் பெருமாள் தலைமையில் வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 27062019 இதழ்

You may also like...