சேலம் (மேற்கு) மாவட்ட கலந்துரையாடல் by News DVK · August 9, 2015 சேலம் ( மேற்கு ) மாவட்டக் கலந்துரையாடல், மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் 05-08-2015 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடை பெற்றது.
இராயப்பேட்டையை சேர்ந்த கழக ஆதரவாளர் தோழர் சபரி கழகத் தலைமை அலுவலகத்துக்கு ரூ.85000 மதிப்புள்ள இரண்டு குளிர்சாதனப் பெட்டி -களை நன்கொடையாக வழங்கினார். தோழரை பாராட்டி கழகத் தலைவர் கொளத்தூர் மணி கழக வெளியீடுகளை வழங்கினார். August 1, 2025