இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று முழக்கத்துடன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று

மாபெரும் ஆர்ப்பாட்டம் ….

உணர்வாளர்களே , தோழர்களே வாருங்கள் …

05032017 மாலை 3 : 00 மணியளவில்
வள்ளுவர் கோட்டத்தில்

திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை மாவட்டம்
72992 30363

17098313_769353086536743_3923786185423915846_n

You may also like...