தொடர்ந்து களத்தில் வெள்ள நிவாரணப்பணிகளில் திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் இடைவிடாது தொடர்ந்து தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள்.
04.12.2015 கழக தோழர்களால் உணவு தயாரிக்கப்பட்டு 1000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 05.12.2015 1000 பேருக்கான உணவை தோழர்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது
மேலும் பிஸ்கட்,பிரட்,குடிநீர்,உடைகள்,போர்வை,நேப்கின்கள்,மருந்துப்பொருட்கள் ஆகியவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நன்கொடைகளாக பெறப்பட்டு தோழர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளது.மேலும் பாதிப்படைந்த மக்களுக்கு தொடர்ந்தும் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று தமிழ் நாட்டின் பல்வேறு பகுதி தோழர்களால் மழை நிவாரண பணிக்காக அனுப்பப்பட்ட பொருட்களின் விவரங்கள் :
தஞ்சாவூர் மாவட்டம் :
அரிசி மூட்டை – 35,
மைதா – 1 மூட்டை,
நேப்கின் – 1000,
பிரிட்டானியா – 6 பெட்டி,
சன் பிளவர் ஆயில் – 1 கேன்,
மளிகை சாமான் – 1 மூட்டை,
கரூர் மாவட்டம் :
தமிழர் முண்ணனி அமைப்பினர் அனுப்பிய பொருட்கள்,
நைட்டி,லுங்கி,போர்வைகள் அடங்கிய பண்டல்கள் மொத்தம் – 7
திருப்பூர் மாவட்டம்,
சட்டை – 150,
நைட்டி – 130,
சேலம் மாவட்டம்,மேட்டூரிலிருந்து
அரிசி – 49 மூட்டை,
தண்ணீர் பேக்கட் – 20 மூட்டை,
பருப்பு – 170 கிலோ,
எண்ணெய் – 170 கிலோ,
கடலை – 1 மூட்டை,’
பிரட் – 2 பெட்டி,
உப்பு – 1 மூட்டை,
பிஸ்கட் – 3 பெட்டி,
பாக்கு தட்டு – 2 பெட்டி
இலை வடிவ தட்டு – 3 கட்டு
மருந்து பொருட்கள் – 1 பெட்டி,