சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு 31032016

தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக திவிக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொது செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தவாக நிறுவனர் வேல்முருகன், விசிக செய்தி தொடர்பாளர் வன்னியரசு, பேராசிரியர் சரசுவதி, திருமுருகன் காந்தி, பாக்கர், சுப.உதயகுமார், மணியரசன், செந்தில், புகழேந்தி, சந்தானம், தோழர் தியாகு மற்றும் ஒத்த கருத்துடைய தோழர்கள் இன்று 31032016 மதியம் 12.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

இதில்
1.முகாமிலிருக்கும் ஈழத் தமிழருக்கு பாதுகாப்பு.
2.ஏழுவர் விடுதலை.
3.ஜாதி ஆணவ கொலைகளுக்கு தனி சட்டம் இயற்றுதல்.
இவற்றை உள்ளடக்கி நடை பெற்றது.

12809716_585187984995232_1264415749641008986_n 12932551_585187808328583_2410138970089928879_n 12932667_585187771661920_7696826638997483916_n

செய்தி குகநந்தன் லிங்கம்

You may also like...