கொளத்தூர் புலியூரில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு!

கொளத்தூர் புலியூரில் !

திராவிடர் விடுதலைக் கழகம் வீரவணக்கம் செலுத்தியது.

27.11.2015 மாலை 6.05 மணிக்கு மாவீரர் வீரவணக்க பாடல் ஒலிக்க மறைந்த மாவீரர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் கொளத்தூர் கும்பாரப்பட்டி புலியூரில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள தளபதி ரோய் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

11214306_1671336106483616_1896321490021690211_n 12274563_1671336733150220_4176225568994276720_n 12274569_1671336129816947_7183209359988724965_n 12274607_1671335776483649_6346865891415755609_n 12278826_1671336019816958_7259950806695088542_n 12294655_1671336076483619_4131282887892445514_n 12294807_1671335929816967_7906704982857163652_n 12308331_1671335943150299_2980625829239353232_n 12308739_1671336269816933_305252961572286431_n 12310598_1671336063150287_3892919843845115914_n 12311222_1671335936483633_6201525262194116361_n 12316394_1671336519816908_6607969834365696625_n

You may also like...