பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும்

இணையவழி கருத்தரங்குகள்…

– – – – – – – – – – – – –
முதல் அமர்வு
– – – – – – – – – – – – –
சூலை 17, 18, 19
(வெள்ளி, காரி, ஞாயிறு – மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 வரை)

கருத்தரங்கம் 1 (சூலை 17)
————————-

தலைப்பு:
மநு நூலும் வேத புராண சாஸ்திரங்களும் தமிழருக்கு எதிரானவை..

தலைமை:
தோழர் கோவை கு. இராமக்கிருட்டிணன்

கருத்துரையாளர்கள்:
பேராசிரியர் வீ அரசு
தோழர் குடந்தை அரசன்
தோழர் நிலவழகன்

கருத்தரங்கம் 2 (சூலை 18)
————————-
தலைப்பு:
ஆரியப் பார்ப்பனியம் ஏன் எதிர்க்கப்பட வேண்டியது..

தலைமை:
தோழர் வாலாசா வல்லவன்

கருத்துரையாளர்கள்:
தோழர் இரா.அதியமான்
பேராசிரியர் கருணானந்தம்
வழக்கறிஞர் அருள்மொழி

கருத்தரங்கம் 3 (சூலை 19)
————————-
தலைப்பு :
மநுநூல் எரிப்புப் போராட்டங்களும்
அதை எரிப்பதின் தேவையும்..

தலைமை:
தோழர் நாகை திருவள்ளுவன்

கருத்துரையாளர்கள்:
புலவர் செந்தலை ந கவுதமன்
தோழர் விடுதலை இராசேந்திரன்
தோழர் இளமாறன்

– – – – – – – – – – – – – – – – –
இரண்டாம் அமர்வு
– – – – – – – – – – – – – – – – –
சூலை 24, 25, 26
( வெள்ளி, காரி, ஞாயிறு –
மாலை 6.30 மணி முதல்
இரவு 8.30வரை)

கருத்தரங்கம் 4 ( சூலை 24)

தலைப்பு:
தமிழ்த்தேசம் – ஒரு விளக்கம்

தலைமை: தோழர் பொழிலன்

கருத்துரையாளர்கள்:
தோழர் கி வெ பொன்னையன்
தோழர் பூ. சந்திரபோசு
தோழர் நிலவன்

கருத்தரங்கம் 5 (சூலை 25)

தலைப்பு:
தமிழ்நாட்டின் தற்சார்புப் பொருளியல்

தலைமை:
தோழர் திருமுருகன் காந்தி

கருத்தாளர்கள்:
பேரா. ஜெயரஞ்சன்
தோழர் ஆழி செந்தில்நாதன்
தோழர் கோ திருநாவுக்கரசு

கருத்தரங்கம் 6 (சூலை 26)

தலைப்பு:
தன்னாட்சி அதிகாரத் தமிழகம்

தலைமை:
தோழர் கொளத்தூர் மணி

கருத்துரையாளர்கள்:
தோழர் கண குறிஞ்சி
தோழர் க.முகிலன்
தோழர் செரிப்

You may also like...