நாஸ்திகம் எது?

 

உலக நடவடிக்கைகள் சகலத்தையும் நடத்திக்கொண்டும், வணக்கத்திற்கும், பிரார்த்தனைகளுக்கும் பிரதி பயன் அளித்துக் கொண்டும் இருக்கும்படியான ஒரு கடவுளை நம்பவில்லை யென்று சொல்லுவது நாஸ்திகமானால் அந்த நாஸ்திகப் பட்டத்தை ஏற்றுக் கொள்ள எந்தப் பகுத்தறிவு வாதியும் வெட்கப்பட மாட்டான்.

குடி அரசு  பெட்டிச் செய்தி  12.05.1935

You may also like...