“”பகுத்தறிவு”க்கு  2000  ரூபாய்  ஜாமீன்

 

வாரப்  பத்திரிகையாக  நடத்தி  வந்ததும்  இனி  மாதப்  பத்திரிகை யாகவும்,  காலணா  தினப்  பதிப்புப்  பத்திரிகையாகவும்  நடத்த  உத்தேசித்து  சகல  ஏற்பாடுகளும்  செய்து  வந்ததுமான  “”பகுத்தறிவு”  பத்திரிகைக்கும்  உண்மை  விளக்கம்  பிரசுக்கும்  அரசாங்கத்தார்  29135ல்  2000  ரூஜாமீன்  கேட்டிருக்கிறார்கள்.  ஜாமின்  கட்டி  þ  பத்திரிகைகளை  நடத்துவதற்கு  யோசனைகள்  நடந்து  வருகின்றன.

குடி அரசு  பெட்டிச் செய்தி  03.02.1935

You may also like...