“”பகுத்தறிவு”  திருத்தம்

 

சென்றவாரக்  (27135)  குடி அரசு  இதழில்  பகுத்தறிவு  மாதப்  பதிப்புக்குத்  தோழர்  சாமி  சிதம்பரனார்  பிரதான  ஆசிரியராக  இருப்பார்  என்று  எழுதி  இருக்கிறது.  அவர்  உடம்பு  அசவுகரியமாய்  இருப்பதால்  சவுகரியம்  ஏற்படும்  வரையில்,  தற்பொழுது  பிரதான  ஆசிரியராக  ஈ.வெ. ராமசாமி  இருந்து  வருவார்  என்பதையும்,  முடிந்த  வரையிலும்  கட்டுரைகள்  மாத்திரம்  எழுதி  வருவார்  என்பதையும்  தெரிவித்துக்  கொள்ளுகிறோம்.

குடி அரசு  அறிவிப்பு  03.02.1935

You may also like...