மே  தினம்

 

மே  மாதம்  1  தேதி  தொழிலாளர்  பண்டிகை.

உலகத்  தொழிலாளர்  ஒன்றுபடும்  நன்னாள்,

இந்தியத்  தொழிலாளர்களே!

மே  திருநாள்  கொண்டாடத்  தவறாதீர்.

சுயமரியாதைச்  சங்கங்கள்

ஒவ்வொன்றும்  மே  திருநாள்  கொண்டாடுமாக!

புரட்சி  அறிவிப்பு  22.04.1934

You may also like...