அருஞ்சொல் பொருள்
ஆக்கர் – திரிந்துகொண்டே துணி முதலிய விற்போன்
காலகாஸ்பதம் – கலகத்துக்கான இடம்
சதித்து – அழித்து, வஞ்சித்து
சர்வ வியாபகம் – எங்கும் பரவி நிற்பது
பக்ஷhதாபம் – இரக்கம்
மடிசஞ்சி – புல் அல்லது கம்பளியாலான பை
விருத்தாந்தம் – வரலாறு
ஸ்மரணை – ஞாபகம்