பேரணி ; ஓர் அறிவிப்பு

எச்சரிக்கைப் பேரணியில் சிறப்பாக – மிடுக்காக அணிவகுத்து வரும் மாவட்டத்திற்கு பரிசுகள் வழங்கி மாநாட்டில் கவுரவிக்கப்படும்.

தோழர்களே! பரிசுகளைத் தட்டிச் செல்ல தயாராகுவீர்!

எந்த மாவட்டம் முந்துகிறது என்று பார்க்கலாம்.

– திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 27042023 இதழ்

You may also like...