கழக ஏட்டுக்கு நன்கொடை

சேலம் திராவிடர் கழகத் தோழர் பூபதி 7-8-2022 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழ்  வளர்ச்சி நிதியாக ரூ.1,500/-அளித்தார்.

புதுவை, பெரியார் சிந்தனையாளர்கள் இயக்கத் தோழர் துரை. சிவாஜி, தனது மகள் இளம்பிறையின் மண விழா மகிழ்வாக ரூ. 500/- ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழ் வளர்ச்சி நிதியாக வழங்கினார்.

நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆசிரியர்)

பெரியார் முழக்கம் 01092022 இதழ்

You may also like...