கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகம் தொடர்ந்து திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளி வந்துள்ள புதிய வெளியீடுகள்:

ஆதிப் பெண்ணின் அடிதடி – ஓவியா

குறளும் கீதையும் –  அருள்மொழி மற்றும் சுப. வீரபாண்டியன்

திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு – வெற்றிச் செல்வன்

திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் – பெரியார் சரவணன்

ஏன், பெரியார் மதங்களின் விரோதி? – வெற்றிச் செல்வன் – உதய குமார்

இடைவேளை – சுப. வீரபாண்டியன் (நாவல்)

ஆளுமைகள் சாரதாதேவி, குண. சந்திரசேகர், இக்லாஸ் உசேன்.

 

தொடர்புக்கு : 9840336688

பெரியார் முழக்கம் 03022022 இதழ்

You may also like...