தமிழில் இருந்து பிரி!

தமிழ் மன்னர்கள் ஆரிய மதத்தை ஏற்றுக் கொண் டதால் அம்மதக் கருத்துக் களை விளக்கத் தமிழில் சொற்கள் இல்லாது போகவே அதிகமாக வடமொழிச் சொற்களை கையாள ஆரம்பித்தனர். “தமிழிலிருந்து சைவத் தையும், ஆரியத்தையும் போக்கி விட்டால் தம்மை அறியாமலேயே நமக்கு பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமா யிருந்து வருவனவெல்லாம் வட மொழி நூல்களே ஒழிய, தமிழ்மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பது இங்கு கவனிக்கத் தக்கது”

மொழி எழுத்து நூலிலிருந்து

பெரியார் முழக்கம் 09122021 இதழ்

You may also like...