நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து / அக்டோபர் 2019 மாத இதழ்
நிமிர்வோம்
தடைகளைத் தகர்த்து
திராவிடர் விடுதலைக் கழகத்தின் அக்டோபர் 2019 மாத இதழ் வெளிவந்துவிட்டது….
*தலையங்கம் – காந்தி 150 !*
*பகவத் கீதை தத்துவ நூலா.?*
*கீழடி: துரோகமும் வெளிச்சமும்*
*இந்தி- இந்துஸ்தாணியை உருவாக்கியது யார்?*
*பெரியாரை விமர்சிக்கும் தமிழ்தேசியர்களின் குழப்பம்!*
இன்னும் அரசியல் பதிவுகளோடு…..
தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- (ஆண்டு கட்டணம்)
தனி இதழ் விலை – ₹ 20/-
*தொடர்புக்கு : 7299230363*,
*7373684049*