உலக மகளிர் நாள் விழா ! சித்தோடு, ஈரோடு 08032019

இன்று (மார்ச். 8 ) மாலை ஈரோட்டில்
உலக மகளிர் நாள் விழா !

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்,

நாள் : 08.03.2019,வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி
இடம் : பெரியார் நினைவு சமத்துவபுரம்,சித்தோடு, ஈரோடு

தோழர் ‘மடத்துக்குளம் மோகன்’ அவர்களின் “அறிவியல் விளக்க நிகழ்ச்சி” நடைபெறும்.

You may also like...