“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது
“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….
திராவிடர் விடுதலைக் கழகத்தின் “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது….
தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சி பேரணி
கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு
பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள்
பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள்
அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம்
ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி?
பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்?
இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு…..
தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அஞ்சல் வழியாக பெற – ₹ 300/-
ஆண்டு சந்தா – ₹ 240/-
இதழ் விலை – ₹ 20/-
திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363