கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்

வீரவணக்கம் வீரவணக்கம்
எங்கள் தோழர் கலைஞருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்….

வீரவணக்கம் வீரவணக்கம்!
பெரியாரின் மாணவன்
அண்ணாவின் ஆசைத்தம்பி!
தலைவர் கலைஞருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அக்கி
அழகு பார்த்த தலைவனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

மனிதனை மனிதன் இழுக்கும்
கைரிக்ஷா முறையை
ஒழித்த தலைவனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

இறந்தும் போராடிய
போராடி வெற்றிகண்ட
போராளி தலைவனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

69சதவீத
இடஒதுக்கீட்டை பெற்று தந்த
சமூகநீதி நாயகனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

திராவிடத்தின் அடையாளம்
அரக்கர் கலைஞருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

சமத்துவபுர நாயகனுக்கு
சமூகநீதி காவலனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

மானமிகு சுயமரியாதைகாரர்
டாக்டர் கலைஞருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

ஹிந்தியை அடித்துவிரட்டிய
ஹிந்து எதிர்ப்பு போராளி
தமிழின தலைவர் கலைஞருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்…..

பெண்களுக்கு சொத்துரிமை
பெற்று தந்த தலைவனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

எங்கள் தோழர் கலைஞருக்கு
அசுரர் குல தலைவனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

ராமன் என்ன இஞ்சினியரா
என்று கேட்ட தலைவனுக்கு
பகுத்தறிவு தலைவனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

பார்ப்பனியத்தின் சிம்மசொப்பணம்
அரக்கர் கலைஞருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

திராவிட நாட்டு பேரரசர்
திராவிட இயக்க போர்வாள்
கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்!

தை1 தமிழ் புத்தாண்டு
என்று அறிவித்த கலைஞருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

சமச்சீர் கல்வி தந்த
சமத்துவ தலைவனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

இசுலாமிய மக்களுக்காக உள்ஒதுக்கீடு
பெற்றுத்தந்த
இடஒதுக்கீடு போராளிக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!!

அருந்ததிய மக்களுக்காக
மூன்று சதவீத உல்  ஒதுக்கீடு
பெற்று தந்த கலைஞருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

சிறுபான்மையினரின் காவலர்
ஒடுக்கபட்டோரின் உரிமை குரல்
கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்!

சூத்திரர் ஆட்சி
சூத்திரர் ஆட்சி
எங்கள் ஆட்சி சூத்திர ஆட்சி
என்று அறிவித்த தலைவனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்….

அசுரர்குல தலைவனடா
திராவிடநாட்டு பேரரசரடா
திராவிட இயக்கத்தின் போர்வளடா
ராவணனின் வம்சமடா

ஒய்வில்லாமல் உழைத்த தலைவனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!

You may also like...