இணையேற்பு விழாவும் ! முற்போக்காளர்கள் கருத்துரைகளும் ! ஈரோடு 03092017

கழகத்தின் ஈரோடு மாவட்டச்செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் அவர்களின் இல்ல இணையேற்பு விழா !

இணையர்கள் :
தமிழ்ப்ரியன்
ராஜநந்தினி

நாள் : 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 8.00 மணி முதல் 10 மணி வரை
இடம் : கே.கே.எஸ்.கே.மஹால் திருமண மண்டபம்,
அசோக புரம்,ஈரோடு.

கழகத்தலைவர்,கழகப் பொதுச்செயலாளர் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் கழக மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

21106707_2001102396840317_1390046132995776027_n 21150184_2001102360173654_6938079051550262566_n

You may also like...