புதுவையில் சாதி மறுப்பு மண விழா

புதுவை அரியாங்குப்பம் ‘தீர்க்க சுமங்கலி’ திருமண நிலையத்தில் 22.1.2012 காலை 8 மணியளவில் டாக்டர் ம.பா. மதிவாணன், எம்.டி. (த.பாண்டுரங்கன்-பா.மல்லிகா இணையரின் மகன்) – டாக்டர் சு.சிவரஞ்சனி, எம்.எஸ்., (கே.சுப்ரமணியன் – சு.ஜெயா இணையரின் மகள்) ஆகியோர் சாதி மறுப்பு மணவிழா கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சிறப்புடன் நடந்தது. புதுவை கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் வரவேற்றுப் பேசினார்.

பெரியார் முழக்கம் 16022012 இதழ்

You may also like...